வீடியோ; இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்; பயிற்சியிலேயே சிக்ஸர் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் […]