கிறிஸ் கெய்ல் பாணியை யாரும் காப்பியடிக்க முடியாது: கேப்டன் அஸ்வின் புகழாரம்

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் அதிரடியிலும் பிற்பாடு மோஹித் சர்மா, முஜிப் உர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அபார வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கெய்லைப் புகழ்ந்து பேசினார். கிறிஸ் கெய்ல் நேற்று மொஹாலி மைதானத்தை அலங்கரிக்கும் ஒளிவெள்ளத்துக்கு ஈடு செய்யும் சிக்சர் விளக்குகளை ஏற்றி 63 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் வீழ்த்த முடியாமல் 104 நாட் அவுட் என்று முடித்தார்.   பீல்டர்கள் […]