பிசிபி கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது

ஐசிசி காமிட்டுக்கு முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது. 2015இல் இருந்து 2023 ஆண்டு வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் ஆறு ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளதாக 2014ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் நான்கு ஒரு நாள் தொடர்கள் பாகிஸ்தானில் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டது இந்தியா. ஆனால் தற்போது இந்தியாவின் மோசமான அரசியல் சூழ்நிலைகளால் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. […]