பஞ்சாப் – ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய ஒற்றை போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 1.கிறிஸ் கெய்ல்; டி.20 கிரிக்கெட்டிற்கு பெயர் போனவரான அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை பெங்களூர் அணி இந்த முறை கழட்டிவிட்டது. அவரை மிக எளிதான தனது அணியில் எடுத்து கொண்ட பஞ்சாப் கடந்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்து. சென்னை அணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கிறிஸ் கெய்ல் இன்று களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.   […]