பேசுறவன் பேசட்டும்… நாங்க எதையுமே மாத்திக்க போறது இல்ல; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஓலி போப் !!

பேசுறவன் பேசட்டும்… நாங்க எதையுமே மாத்திக்க போறது இல்ல; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஓலி போப் இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியை புத்துணர்சியுடன் எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தயாராக இருப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஓலி போப் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 […]