இஷாந்த் சர்மா தேவை இல்ல… இந்த பையன எடுங்க மிரட்டுவான்; அட்வைஸ் கொடுத்த ஹர்பஜன் சிங் !!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் […]