ரஜினிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் டெண்டுல்கர் 1

நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுதுமே எது சொன்னாலும் அது தலைப்பு செய்திதான். இந்நிலையில் தற்போது அவர் அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னர், ஊடகங்கள் அவரையே சுற்றி சுற்றி வருகின்றனர்.

ரஜினிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், அவரும் சிலருக்கு ரசிகராக தான் இருக்கிறார். தமிழ் திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடத்தும் நட்சத்திர விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினி சென்றுள்ளார்.

ரஜினிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் டெண்டுல்கர் 2
Cuttack: Indian Captain MS Dhoni before the 2nd T20 match against South Africa at Barabati stadium in Cuttack on Monday. PTI Photo by Swapan Mahapatra(PTI10_5_2015_000228B)

அப்போது மேடையில் ஏறிய ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் சென்ற ரஜினியிடம் கிரிக்கெட் உடனான உறவு என்ன என கேள்வி கேட்கப்பட்டது.ரஜினிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் டெண்டுல்கர் 3

அதற்கு பதில் அளித்த ரஜினி, நான் கிரிக்கெட் விளையாடியபோது வேகப்பந்து வீச்சாளராக இருந்திருக்கிறேன். சின்ன வயதில் நான் விளையாடிய போது பட்டௌடி, சலீம், பவுலர் பிரசன்னா ஆகியோரின் ஆட்டங்களை ரசித்திருக்கிறேன். சமீபத்தில் தோனியின் விளையாட்டை ரசித்து வருகிறேன். ஆல் டைம் ஃபேவரைட் சச்சின் தெண்டுல்கர்தான்’ எனக் கூறினார் ரஜினி.

ரஜினிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் டெண்டுல்கர் 4
Virender Sehwag (Left), Rahul Dravid (Middle) and Sachin Tendulkar (Right)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *