பெங்களூர் - டெல்லி அணிகள் மோதல்!! டெல்லியின் கணிக்கப்பட்ட அணி!! 1

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு, டெல்லி அணிகள் தலா 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டு பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் தொடரில் மீண்டு வருவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

1.கவுதம் காம்பீர்;

பெங்களூர் - டெல்லி அணிகள் மோதல்!! டெல்லியின் கணிக்கப்பட்ட அணி!! 2

தனது ஐ.பி.எல் பயனத்தை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து துவங்கிய கவுதம் காம்பீர், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்த முறை டெல்லி அணியிலேயே இணைந்துள்ளார். இது தவிர டெல்லி அணியின் கேப்டனாகவும், அந்த அணியின் துவக்க வீரராகவும் கவுதம் காம்பீரே செயல்பட உள்ளார்.

2.ஜேசன் ராய்:

மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது முன்றோவுக்கு பதில் அணியில் இடம் பிடித்த ஜேசன் ராய், மும்பை அணியை வெளுத்து வாங்கி டெல்லி டேர்டெவில்ஸ் அணி 194 ரன்னை சேஸ் செய்ய உதவி செய்தார்.பெங்களூர் - டெல்லி அணிகள் மோதல்!! டெல்லியின் கணிக்கப்பட்ட அணி!! 3

 

3.ரிஷப் பண்ட்;

பெங்களூர் - டெல்லி அணிகள் மோதல்!! டெல்லியின் கணிக்கப்பட்ட அணி!! 4

இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியிலும் இவர் நிரந்தர இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது

4.ஸ்ரேயஸ் ஐயர்;Image result for shreyas iyer delhi daredevils

ரிஷப் பண்டை போல் ஸ்ரேயஸ் ஐயருக்கும் இந்த தொடர் மிக முக்கியமானதாக இருக்கும். இவரும் இந்த தொடரின் மூலம் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

5.கிளன் மேக்ஸ்வெல்;

கடந்த தொடர்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் இந்த தொடரில் டெல்லி அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் இருப்பது டெல்லி அணிக்கு கூடுதல் பலமே.Image result for maxwell delhi

6.கிறிஸ் மோரிஸ்;

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான இவர் இந்த தொடரில் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

பெங்களூர் - டெல்லி அணிகள் மோதல்!! டெல்லியின் கணிக்கப்பட்ட அணி!! 5

7.விஜய் சங்கர்;

சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய விஜய் சங்கர் இந்த தொடரிலாவது சரியாக விளையாடும் பட்சத்தில் மட்டுமே இவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாவதில் இருந்து தப்பிக்கும்.

8.அமித் மிஸ்ரா;

அனுபவ மிக்க வீரரான இவர் டெல்லி அணியில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமே.பெங்களூர் - டெல்லி அணிகள் மோதல்!! டெல்லியின் கணிக்கப்பட்ட அணி!! 6

9.சபாஷ் நதீம்;

ஜார்கண்டை சேர்ந்தவரான இவரை டெல்லி அணி 3 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொண்டது இவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.Image result for nadeem delhi daredevils

10.டிரண்ட் பவுல்ட்;

அனுபவ மிக்க வேகப்பந்து வீச்சாளரான இவர் பந்துவீச்சில் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

Image result for trent boult delhi

11.முகமது ஷமி;

கடந்த ஒரு மாத காலமாக தனது மனைவியால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Image result for shami delhi

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *