Sachin: A Billion Dreams, Sachin: A Billion Dreams Box Office, Sachin: A Billion Dreams 2nd day collection, Sachin: A Billion Dreams 1st day collection, Box Office

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான சச்சின் – எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வெளியான முதல் நாளில் ரூ 9 கோடியை வசூலாகக் குவித்துள்ளது. இந்த படம் 5 மொழிகளில் வெளியானது – ஆங்கிலம், தமிழ், மராத்தி, தெலுங்கு, ஹிந்தி.

இந்தியக் கிரிக்கெட்டின் தன்னிகரற்ற வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி டாகுமெண்டரி பாணியில் உருவாக்கப்பட்ட சச்சின் – எ பில்லியன் ட்ரீம்ஸ் நேற்று உலகெங்கும் வெளியானது.

இந்தப் படத்தில் சச்சின், வீரேந்திர சேவாக், கங்குலி உள்ளிட்டோர் அவர்களின் நிஜ பாத்திரங்களாகவே தோன்றினர். சிறுவயது சச்சினாக, சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நடித்தார்.

இந்தப் படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 2800 அரங்குகளில் வெளியானது.
அதே போல் இரண்டாவது நாளும் நன்றாக ஓடியது. இரண்டாவது நாளான மே 27-ஆம் தேதி 10.20 கோடி வசூல் செய்தது. தகவலின் படி, இரண்டு நாள் முடிவில் 18.60 கோடி வசூல் செய்தது சச்சினின் வாழ்க்கை வரலாறு படம்.

 

விவரம் காண

சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...