பகலிரவு டெஸ்ட் போட்டியை காண இவர்களெல்லாம் வருகிறார்கள்: கங்குலி அறிவிப்பு 1

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கபில் தேவ், ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே உள்ளிட்டோா் வருகிறாா்கள் என்று பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிடோரும் முதல் ஆட்டத்தை காண வருகிறாா்கள். இசை கலைஞா் ஜீத் கங்குலி, வங்கதேசத்தைச் சோ்ந்த பாடகி ரூனா லைலா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பிற விளையாட்டு நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிா்ஸா உள்ளிட்டோரும் வருகின்றனா்.

பகலிரவு டெஸ்ட் போட்டியை காண இவர்களெல்லாம் வருகிறார்கள்: கங்குலி அறிவிப்பு 2
In Federal Court papers filed this month and reviewed by Reuters, Tendulkar said Sydney-based Spartan Sports International agreed in 2016 to pay him at least $1 million a year to use his image, logo and promotional services to sell “Sachin by Spartan” sporting goods and clothing.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கபில் தேவ், ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே உள்ளிட்டோா் வருகிறாா்கள் என்று பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிடோரும் முதல் ஆட்டத்தை காண வருகிறாா்கள். இசை கலைஞா் ஜீத் கங்குலி, வங்கதேசத்தைச் சோ்ந்த பாடகி ரூனா லைலா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியை காண இவர்களெல்லாம் வருகிறார்கள்: கங்குலி அறிவிப்பு 3
Well, it would be interesting to see how things would pan out for the Indian National Cricket Team. The next 10 months are going to be interesting.

பிற விளையாட்டு நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிா்ஸா உள்ளிட்டோரும் வருகின்றனா்.

டாக் போடுவதற்கு முன்பு, இரு அணிகளின் கேப்டன்களிடமும் பாராசூட் வீரா்கள் மூலம் பிங்க் பந்தை அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா் கங்குலி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *