இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லேனியம் கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தல டோனி.
அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ் டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி திடீரென போட்ட போஸ்ட்! ரசிகர்கள் கவலை! 1
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், டோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
அந்த போட்டியை நினைவு கூர்ந்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார்
எம்எஸ் டோனியுடனான முக்கியமான நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி திடீரென போட்ட போஸ்ட்! ரசிகர்கள் கவலை! 2
இந்த நிலையில் இன்று  இரவு 7 மணிக்கு டோனி நிருபர்களை சந்திக்க அழைப்பு  விடுக்கப்பட்டு உள்ளது என தகவல்   வெளியாகி உள்ளது. இதனால் அவர் இன்று ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில்  இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி இன்று ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என  கூறப்படுகிறது.இந்நிலையில், ஓய்வு குறித்து தோனி எந்தவொரு தகவலையும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதனை அவர் தெரிவித்தார்.

தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி திடீரென போட்ட போஸ்ட்! ரசிகர்கள் கவலை! 3

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்ற நிலையில், தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள டோணியின் மனைவி சாக்ஷி சிங்…

”இவை அனைத்தும் வதந்தி என்று பதிவு செய்துள்ளார்” இதனால் தோனியின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மற்றொரு பக்கம் தோனியின் வெறுப்பாளர்கள் ஏன் இன்னும் இவர் ஓய்வு பெறவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி திடீரென போட்ட போஸ்ட்! ரசிகர்கள் கவலை! 4
https://twitter.com/SaakshiSRawat/status/1172125156166135809?s=20 • SHARE
 • விவரம் காண

  ஐபிஎல் கோப்பையை வெல்ல அணிக்கு உதவிய இந்திய வீரருக்கு அதே அணியில் நேர்ந்த அவமானம்! பார்த்தவுடன் கடுப்பான ரசிகர்கள்!

  ஐபிஎல் கோப்பையை வெல்ல அணிக்கு உதவிய இந்திய வீரருக்கு அதே அணியில் நேர்ந்த அவமானம்! பார்த்தவுடன் கடுப்பான ரசிகர்கள்! 2012ல் ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு...

  2021 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அந்தஸ்தை இழக்குமா இந்தியா? பிசிசிஐ விளக்கம்!

  2021 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அந்தஸ்தை இழக்குமா இந்தியா? பிசிசிஐ விளக்கம்! 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்த இயலாத சூழல்...

  “டேவிட்பலி” – பாகுபலி உடையணிந்த டேவிட் வார்னருக்கு பெயரிட்ட ரசிகர்கள்!

  சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவில், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான “பாகுபலி” படத்தில் பிரபாஸ் அணிந்திருந்த உடையைப் போன்ற ஒரு உடை...

  பயிற்சியாளர் நீக்கத்திற்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பதவி: சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா?

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், நியூசிலாந்து முன்னாள் வீரர் கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோருக்குச் சிறப்பு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2019 உலகக்...

  எங்ககிட்ட ஏண்டா அந்த டெஸ்ட் போட்டிய குடுக்கல… கண்ணீர் விடும் ஆஸ்திரேலிய மைதானம்!

  இந்த வருட இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கான அட்டவணையை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில்...