சஞ்சய் தத்திற்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரே கூறிய கதை 1

பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் தனது வாழ்நாள் முழுவதும் பல சர்ச்சைகளை சந்தித்த ஒரு நடிகராக அவர் தற்போதும் கூட அவர் சர்ச்சை நிறைந்த வாழ்க்கை கதை சஞ்சு என்ற ஒரு திரைப்படமாக வெளிவந்துள்ளது

இதனை தாண்டி இவர் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் என்றால் அவருக்கு உயிர் தனது சிறுவயது முதலே கிரிக்கெட்டை ரசித்து பார்த்து வருகிறார்

தற்போது 58 வயதான அவர் கவாஸ்கர் முதல் விராட் கோலி வரை பார்த்து தனது கிரிக்கெட் ஆசைகளை நிறைவேற்றியுள்ளார் தற்போது பாலிவுட் சம்பந்தமான ஒரு டிவி ஷோவில் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என கூறியுள்ளார்

சஞ்சய் தத்திற்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரே கூறிய கதை 2
Sachin Tendulkar of India returns to the pavilion after the end of the fourth day of the third test match between India and West Indies

மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர் பல சுவாரஸ்யமான செய்திகளை கூறினார் அதாவது இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின் போது தான் சிறுநீர் கழிக்க கூட செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து அந்த போட்டியை முழுவதும் பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார்.

 

சச்சின் டெண்டுல்கர் அவருக்கு மட்டும் பிடித்தமான கிரிக்கெட் வீரர் இல்லை அவர் தனது வாழ்நாளில் பல கோடி ரசிகர்களை எடுத்துள்ளார் இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் அவருக்கான ரசிகர் பட்டாளம் மிகுந்துள்ளது சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் அடித்த ஒரே ஒருவர் மட்டுமே மேலும் ஒருநாள் போட்டிகளில் 18000 18000 கண்களும் டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்கள் குவித்த ஒரே ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.சஞ்சய் தத்திற்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரே கூறிய கதை 3

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் அவருக்குப் பிறகு அதிக சராசரி வைத்தும் அதிக போட்டிகளில் ஆடிய ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை தாண்டி கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அந்த நாட்டு ஜாம்பவான்கள் இவருக்கு எழுந்து நின்று கைதட்ட பல வரலாறுகள் உண்டு .

மேலும் ஒரு காலத்தில் இந்திய அணிக்காக தனியாளாக பேட்டியில் போராடிய பல நிகழ்வுகள் நடந்து இப்படிப்பட்ட ஒருவரை பல கோடி ரசிகர்கள் பிடிப்பது ஒன்றும் புதிதல்ல சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் தான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *