Sarfaraz Khan, Sarfaraz Khan RCB, RCB, IPL 2017, Cricket, Sarfaraz Khan IPL 2017

இளம் வீரரான சர்பராஸ் கான் காயம் காரணமாக ஐபில் தொடங்குவதற்கு முன்பே ஐபில்-இல் விலகினார். அவர் காயத்தில் இருந்து திரும்பி மறுபடியும் பெங்களூரு அணியுடன் சேர்ந்து பயிற்சில் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஐபில்-இல் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக மற்றொரு இளம் வீரர் ஹர்ப்ரீட் சிங்க்கை சேர்த்தனர். இந்த ஐபில்-இல் பெங்களூரு அணி சொல்லிக்கொள்ளும் போல் விளையாடவில்லை.

இந்த ஐபில்-இல் இருந்து முதல் அணியாய் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.இதனால் இனி வரும் போட்டிகளில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. அவர் பெங்களூரு அணியுடன் இணைந்ததை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சர்பராஸ் கான்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *