AB De Villiers, Cricket, Champions Trophy, CT 2017, CT 2017 Final, India, Pakistan

கேப்டன் பிளிஸ்சிஸ், ஸ்டெயின் அணிக்கு திரும்பும் போது, இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் களம் காணும் லெவன் அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பது தலைவலியான விஷயம் என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

பிளிஸ்சிஸ், ஸ்டெயின் திரும்பும்போது தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘தலைவலி’ - டிவில்லியர்ஸ் சொல்கிறார் 1
South Africa’s captain Faf du Plessis (L) reacts after England’s James Anderson lost his wicket, ending England’s innings, on day 4 of the fourth Test match between England and South Africa at Old Trafford cricket ground in Manchester on August 7, 2017. / AFP PHOTO / Oli SCARFF / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read OLI SCARFF/AFP/Getty Images)
போர்ட் எலிசபெத்தில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. 4 நாள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியை தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாளிலேயே முடிவுக்கு கொண்டு வந்தது.
பிளிஸ்சிஸ், ஸ்டெயின் திரும்பும்போது தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘தலைவலி’ - டிவில்லியர்ஸ் சொல்கிறார் 2
South Africa’s AB de Villiers reacts as he leaves the ground after losing his wicket during the first day of their second cricket test match in Bangalore, India, Saturday, Nov. 14, 2015. (AP Photo/Aijaz Rahi)
தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் இந்த டெஸ்டுக்கு டிவில்லியர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். வெற்றிக்கு பிறகு டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘ஸ்டெயின் உடல்தகுதியை எட்டி, கேப்டன் பிளிஸ்சிஸ்சும் அணிக்கு திரும்பும் போது, இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் (ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது) யார்-யாருக்கு இடம் கிட்டும் என்பது எனக்கு தெரியாது.”

Cricket, South Africa, Dale Steyn
during day two of the First Test match between Australia and South Africa at the WACA on November 4, 2016 in Perth, Australia.
“களம் காணும் லெவன் அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பது கொஞ்சம் தலைவலியான விஷயம் தான். எல்லா வீரர்களும் நல்ல பார்மில் இருப்பது போல் தான் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சிக்கல் எனக்கு இல்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் 4-வது வரிசையில் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். இடம் கிடைக்காவிட்டால் தண்ணீர் பாட்டில்களை தூக்கிக்கொண்டு வருவேன். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்றார்.

பிளிஸ்சிஸ், ஸ்டெயின் திரும்பும்போது தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘தலைவலி’ - டிவில்லியர்ஸ் சொல்கிறார் 3
Murali Vijay of India compleating his century during day two of the 2nd test match between India and Sri Lanka held at the Vidarbha Cricket Association Stadium, Nagpur on the 25th November 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics
தென்னாப்ரிக்காவிற்கு சென்று இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் முதலில் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளவது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *