10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல...வேகமா பந்துவீசுறத மட்டும் வச்சுக்கிட்டு எதுவுமே பண்ண முடியாது தம்பி; உம்ரன் மாலிக் குறித்து பேசிய ஷாகின் அப்ரிடி !! 1

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சகீன் அஃப்ரிடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புகழின் உச்சிக்கே சென்ற இந்திய அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தன்னுடைய அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சின்னாபின்னமாக சிதறடித்தார்.

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல...வேகமா பந்துவீசுறத மட்டும் வச்சுக்கிட்டு எதுவுமே பண்ண முடியாது தம்பி; உம்ரன் மாலிக் குறித்து பேசிய ஷாகின் அப்ரிடி !! 2

மிக எளிதாக 150+kmph வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் அதிவேக பந்து வீசி 14 வேகமான பந்திர்கான அவார்டை பெற்றுள்ளார்.மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 157 kmph வேகத்தில் பந்து வீசி அதிவேகமான பந்து என்ற இடத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இடத்தில் லக்கி பெர்குசன் 157.3kmph இடம் பிடித்துள்ளார்.

 

இப்படி வேகமாக பந்து வீசும் இளம் வீரர் உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள் பலர் ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டியும் அறிவுரை வழங்கியும் வருகின்றனர்.10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல...வேகமா பந்துவீசுறத மட்டும் வச்சுக்கிட்டு எதுவுமே பண்ண முடியாது தம்பி; உம்ரன் மாலிக் குறித்து பேசிய ஷாகின் அப்ரிடி !! 3

 

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக் மற்றும் பெர்குசன் ஆகிய இருவர் குறித்தும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சகீன் அப்ரிடியிடம் கேள்வி எழுப்பபபட்டது.

 

அதற்கு பதிளித்த அவர், வெறும் வேகத்தை வைத்து மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது, லைன், லென்த் மற்றும் ஸ்விங் இல்லையென்றால் வேகம் கைகுடுக்காது என்று சகீன் அப்ரிடி, உம்ரான் மாலிக் குறித்து பேசியிருந்தார்.

 

வேகத்திற்கு பெயர் போன முன்னாள் ஜாம்பவான் பிரட் லீயே உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை பாராட்டிய நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சகீன் அப்ரிடி வித்தியாசமான வேறு ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

 

Leave a comment

Your email address will not be published.