David Warner, Mohammad Shami, IPL 2017, Cricket, Videos

டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பார்மில் இல்லை என்றாலும் எதிரணி வீரர்களை அவரது வேகப்பந்தால் மிரள வைக்கிறார். ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் வார்னருக்கு விளையாட முடியாத யார்கரை போட்டு ஸ்டம்ப்பை தெறிக்க விட்டார் ஷமி.

ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் இந்த ஐபில்-இல் தெறி பார்மில் இருக்கிறார். இந்த ஐபில்-இல் எதிரணி வீரர்களை புரட்டி எடுத்து கொண்டு வருகிறார். கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 126 ரன் விளாசினார். இந்த போட்டியில் அடித்து ஆடிய வார்னர் 20 பந்துகளில் 30 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இந்த ஐபில்-இல் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் முகமது ஷமி. முகமது ஷமி வீசிய யார்கரை தொட முடியாமல் அவுட் ஆகினார் டேவிட் வார்னர். அந்த வீடியோவை இங்கே காணுங்கள்.

https://twitter.com/lKR1088/status/859423225339686912



  • SHARE
    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    அடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி!

    விண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

    விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..!

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

    ஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா? – பாண்டியா ஓபன் டாக்

    காயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா?  என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியின்...

    பல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி!

    இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம். இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட...

    மும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...