டாசில் குளருபடி, ஆண்டி பைக்ராப்ட் மீது ஐ.சி.சி இல் புகார் 1

டாசில் குளருபடி, ஆண்டி பைக்ராப்ட் மீது ஐ.சி.சி இல் புகார்

இந்தியா இலங்கை இடயேயான ஒரே ஒரு டி20 போட்டி 4ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா அபாரகாம் வெற்றி பெற்று சுற்றுப் பயணத்தின் அனைத்து போட்டிகளையும் வென்றது இந்திய அணி.

இதில் குளருபடி என்னவென்றால், அந்த டி20 போட்டியில் டாஸ் போடப்பட்டபோது ‘குருட்டுத் தனமான’ ஒரு செய்கையை செய்துவிட்டர் போட்டியின் நடுவர் ஆண்டி பைக்ராப்ட்.

டாசில் குளருபடி, ஆண்டி பைக்ராப்ட் மீது ஐ.சி.சி இல் புகார் 2

டாஸ் செய்ய காசு வீசப்பட்டபோது இந்திய கேப்டன் விராத் கோலி ‘தலை’ எனக்கூறி டாஸ் அழைக்க விழுந்தது ‘பூ’, ஆனால் போட்டியின் நடுவர் ஆண்டி பைக்ராப்ட் அதனை ‘பூ’ விழுந்துவிட்டது விராட் கோலி உங்களுக்கு டாஸ் விழுந்துள்ளது எனக் கூறி அவரிடம் பேட்டங் அல்லது பௌளின் முடிவெடுக்க விட்டார்.

இதனால் இந்திய கேப்டன் விராத் கோலி, பௌளிங் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

மேலும், இல்ங்கை கேப்டன் உபுல் தரங்காவிடம் கேட்ட போது நானும் பௌளிங் தான் எடுக்க விரும்புகிறேன் எனக் கூறினார்.

டாசில் குளருபடி, ஆண்டி பைக்ராப்ட் மீது ஐ.சி.சி இல் புகார் 3

யாருக்குத் தெரியும்? இலங்கை அணி, முதலில் பந்து வீசியிருந்தால் வெற்றி பெற்றிருக்கொமோ? என்னவோ?

இதன் காரணமாக போட்டியின் நடுவர் ஆண்டி பைக்ராப்ட் மீது சர்வேதேச கிரிக்கெட் கௌன்சிலில் புகார் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இது குறித்து, இல்ங்கை கிரிக்கெட் வாரிய முக்கிய அதிகாரி கூறியதாவது,

எங்கள் தலைமை செய்ல் அதிகாரி சுமதிபாலா தற்போது வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் அவரிடம் அனுமதி பெற்று நாங்கள் ஆண்டி பைக்ராப்ட் மீது சர்வதேச கிரிக்கெட் கௌசிலில் புகார் செய்யவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

டாசில் குளருபடி, ஆண்டி பைக்ராப்ட் மீது ஐ.சி.சி இல் புகார் 4

 

இலங்கையில் இந்தியா 9-0 , வரலாற்றுச் சாதனை

 இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒரு தொடரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, இலங்கையில் இந்தியா 9-0 , வரலாற்றுச் சாதனை ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் வென்றதன் மூலம் இச்சுற்றுப்பயணத்தில் 9 போட்டிகளையும் முழுமையாக வென்று இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது.

இலங்கையில்

கோப்பை வென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில், டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி முழுமையாக வென்றது.

டி20 போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்ற கேப்டன் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக முணவீரா 53, பிரியஞ்சன் 40* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல் 3, குல்தீப் 2, புவனேஷ்வர், பும்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து ஆடிய இந்திய அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அசத்தலாக ஆடிய கோஹ்லி 54 பந்தில் 82 ரன் விளாசினார்.

இந்தியா
India’s captain Virat Kohli plays a shot during their first one-day international cricket match against Sri Lanka in Dambulla, Sri Lanka, Sunday, Aug. 20, 2017. (AP Photo/Eranga Jayawardena)

மணிஷ் பாண்டே 51 ரன்னுடன் (36 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை பயணத்தில் 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 என 9 போட்டிகளையும் முழுமையாக வென்று இந்திய அணி மகத்தான சாதனை படைத்திருக்கிறது.டாசில்

முழுமையாக ஒயிட் வாஷ் செய்யப்பட்ட சுற்றுப்பயணத்தில்,

அதிக வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது.

இதற்கு முன், 2009-10ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி இதே போல 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டிகளை முழுமையாக வென்று சாதித்தது.

டி20 போட்டியில் அபாரமாக ஆடி ஆட்டநாயகன் விருது வென்ற கோஹ்லி, டாசில்

சர்வதேச டி20 போட்டி சேஸிங்கில் 1016 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் நியூசிலாந்தின் மெக்கல்லமை (1006) முந்தி சாதனை படைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *