Cricket, Ajinkya Rahane, KL Rahul, Manish Pandey, Kedar Jadhav, Kuldeep Yadav, India, Sri Lanka

இந்தியா இலங்கை மொத உள்ள டி 20 போட்டியில் இந்திய அணியில் எந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்ற ஒரு கணிப்பை பார்க்கலாம்

ரோஹித் ஷர்மா :

சாதனை

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் மிக சிறந்த ஒரு நாள் வீரர், இவர் முதல் ஒரு நாள் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார் இதில் இரண்டு சதம் அடித்து உள்ளார். எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

ரஹானே :

இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா 1

ரஹானே தவான் இல்லாததால் அந்த இடத்தில் இவர் விளையாட உள்ளார், ரஹானேவும் இந்திய அணியின் சிறந்த வீரர் தான் ஐவரும் சிறப்பாக விளையாடுவர்,எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

விராட் கோஹ்லி :

100 ரன்

இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார் அது மட்டும் இல்லாமல் உலகத்தில் சிறந்த டி20 வீரர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி தான் முதல் இடத்தில உள்ளார். எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

மனீஷ் பாண்டே :

Manish Pandey, Cricket, India, West Indies, Champions Trophy

இளம் வீரரான பாண்டே இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி தான் திறமையை வெளி படுத்தி கொண்டு இருக்கிறார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

தோனி :

நாட் அவுட்

இந்திய அணியின் சிறந்த நட்சத்திர வீரர்களில் ஒருவர் தோனி இவர் இந்தியா இலங்கை டி20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

கேதார் ஜாதவ்:

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

கேதார் ஜாதவ் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினர் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

ஹார்டிக் பாண்டியா :

இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா 2

ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் இவர் சிறப்பாக செயல் பட்டு வருகிறார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

அக்சார் படேல் :

இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா 3

இவர் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

புவனேஷ்வர் குமார் :

இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா 4

புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

சாஹல் :

இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா 5

சாஹல் இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளர் ஆவார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

பும்ரா :

இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா 6

பும்ரா இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

 

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published.