Cricket, India, Sri Lanka, Virat Kohli, Shikhar Dhawan

தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு இதில் இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளும் ஐந்து ஒரு நாள் போட்டிகளும் ஒரே ஒரு டி 20 போட்டிகளும் விளையாட உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி இலங்கை அணியை அபாரமாக வென்று உள்ளது. டெஸ்ட் பொடியை தொடர்ந்து தற்போது இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று உள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் எந்த எந்த இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்ற ஒரு கணிப்பை பார்க்கலாம்.

தவான் :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 1

இவர் தற்போது இந்திய அணியில் மிகவும் பலமாக உள்ளார், நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் தவான் இலங்கை வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தார் மேலும் குறைந்த பந்துகளில் சதம் அடித்து அசத்தினார், இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

ரோஹித் ஷர்மா :

Cricket, India, Sri Lanka, ODI, Vice Captain, Rohit Sharma

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் மிக சிறந்த ஒரு நாள் வீரர், இவர் முதல் ஒரு நாள் போட்டியில் றன் அவுட் ஆகிவிட்டார் இருப்பினும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

விராட் கோஹ்லி :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 2

விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார் மேலும் கேப்டன் பொறுப்பில் தன் அணியை சிறப்பாக வலி நடத்தி செல்கிறார், இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

கே.எல்.ராகுல் :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 3

கே.எல்.ராகுல் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினர் அதே போல் இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

தோனி :

Cricket, India, Sri Lanka, Ms DHoni, Virat Kohli

இந்திய அணியின் சிறந்த நட்சத்திர வீரர்களில் ஒருவர் தோனி இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

கேதார் ஜாதவ் :

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

கேதார் ஜாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினர் அதே போன்று இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

ஹார்டிக் பாண்டியா :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 4

ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் இவர் சிறப்பாக செயல் பட்டு வருகிறார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

அக்சார் படேல் :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 5

இவர் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

புவனேஷ்வர் குமார் :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 6

புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

குலதீப் யாதவ் :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 7

இவர் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

பும்ரா :

இந்தியா இலங்கை இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர் பார்க்கும் இந்திய அணி 8

பும்ரா இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார் எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *