விடாது துரத்தும் காயம்... டி.20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

புவனேஸ்வர் குமார்.

விடாது துரத்தும் காயம்... டி.20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 2

சமீபகாலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய இழந்த பார்மை மீட்டு இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ள புவனேஸ்வர் குமார்,உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் முக்கிய வீரராக கருதப்படுகிறார்.

 

ஆனால் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வில்லாமல் விளையாடி வரும் புவனேஷ் குமார், உடற்தகுதியில் இன்னும் சற்று பின்தங்கியவராகவே காணப்படுகிறார். ஒருவேளை இவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.