விடாது துரத்தும் காயம்... டி.20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

சூரியகுமார் யாதவ்.

விடாது துரத்தும் காயம்... டி.20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 2

இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் நடப்பு ஆண்டிலேயே இரண்டு முறை காயம் காரணமாக உள்ளூர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

ஒருவேளை மீண்டும் இவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் நிச்சயம் இவரும் உலகக்கோப்பை தொடர்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவது உறுதி என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *