MOUNT MAUNGANUI, NEW ZEALAND - JANUARY 26: Virat Kohli of India leads his team off after winning game two of the One Day International Series between New Zealand and India at Bay Oval on January 26, 2019 in Mount Maunganui, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முடியாமல் போவதற்கான மூன்று காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது

மிடில் ஆர்டர்

Bengaluru: India A batsman Ambati Rayudu plays a shot enroute to his unbeaten 62 runs against Australia A during the first match of quadrangular series at Chinnaswamy Stadium, in Bengaluru on Thursday, Aug 23, 2018. (PTI Photo/Shailendra Bhojak) (PTI8_23_2018_000162B)

இந்தியாவின் முதல் கடந்த பல வருடங்களாகவே பிரச்சனைகள் உள்ளது. தற்போது அம்பத்தி ராயுடு அந்த இடத்தை பிடித்துள்ளார். அவரும் அவ்வப்போது சரியாக ஆடுவதில்லை .கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, தினேஷ் ஆகியோரும் இந்த இடத்தில் ஆடியுள்ளனர் .எவரேனும் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால்தான் வெற்றி பெறுவோம் இவர்கள் ஆடவில்லை என்றால் நமக்கு தோல்வியை மிச்சம்.

டாப் ஆடர் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருப்பது

இந்திய அணியில் முதல் மூன்று வீரர்கள் சரியாக ஆடவில்லை எனில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகிறோம். தவான்,கோலி,ரோஹித் ஆகியோர் சரியாக ஆடாமல் நாம் பல போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறோம்.

சரியான ஆல்ரவுண்டர்

ஹர்திக் பாண்டியா நன்றாக ஆடுகிறார். அவர்தான் இந்தியாவின் முதன்மை ஆல்-ரவுண்டராக இருப்பர். ஆனால் அவ்வப்போது அவர் சொதப்புகிறார். பந்துவீச்சில் சரியாக செயல்படாமல் போய்விடுகிறார். அவர் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணி கோப்பையை தவறவிட வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியஅணி.

உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் முதல்போட்டியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இந்த முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்திக்கிறது. இதற்கு முன் ஜூன் 2-ம் தேதி தென் ஆப்பிரிக்க, இந்திய அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டது.

ஏனென்றால் 2019ம் ஆண்டு ஐபில் போட்டி முடிவதற்கும் அடுத்த தொடர் தொடங்குவதற்கும் இடையே வீரர்களுக்கு 15 நாட்கள் இடைவெளி தேவை என லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்திய அணிக்கு 15 நாட்கள் இடைவெளி வேண்டும் என்பதால், ஜூன் 2-ம் தேதி உலகக்கோப்பை போட்டி ஆட்டம் இருந்தால் அது சரியாக வராது என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், போட்டி ஜூன் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பிசிசிஐ உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டம், ஜூன் 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. வழக்கமாக இந்தியாவுடனான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதும் வகையில்தான் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது.



  • SHARE

    விவரம் காண

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் !!

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர்...

    ஒரே ஒவரில் 5 பவுண்டரி! பாக். வீரரை அடித்து துவம்சம் செய்த ஆப்கன் இளம் வீரர்!

    Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)
    ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய். இவர் முன்பு ஒருமுறை...

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா !!

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகளை...

    பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் காயம்: ரசிகர்கள் கவலை!

    உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம்...

    ‘எப்பிடி இருந்த நான்.. இப்பிடி ஆய்ட்டேன்’ ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ‘அன்றும்,இன்றும்’ புகைப்படம்!

    தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம்...