ஐ.பி.எல் தொடரில் சிக்ஸர் அடித்து சரித்திரம் படைத்த டாப் 10 வீரர்கள் !! 1
Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

ஐ.பி.எல் தொடரில் சிக்ஸர் அடித்து சரித்திரம் படைத்த டாப் 10 வீரர்கள்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே 10 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த தொடரிலும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரர் யார் என்பதை அறிய ஒவ்வொரு  பக்கமாக க்ளிக் செய்து பார்க்கவும்.

10., யுவராஜ் சிங்;

ஐ.பி.எல் தொடரில் சிக்ஸர் அடித்து சரித்திரம் படைத்த டாப் 10 வீரர்கள் !! 2

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததன் மூலம் சரித்திரத்தில்  இடம்பிடித்த யுவராஜ் சிங் ஐ.பி.எல் தொடரில் இதுவரை டெல்லி, பஞ்சாப், புனே, பெங்களூர் மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 120 போட்டிகளில் விளையாடி அதில் 116 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள யுவராஜ் சிங் மொத்தம் 141 சிக்ஸர்கள் பறக்கவிட்டு இந்த பட்டியலில் 10வது இடத்தில்  உள்ளார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *