Cricket, India, Sri Lanka, Match Stopped, Ashes, Sachin Tendulkar, West Indies, England

இந்தியா வெற்றி, ட்விட்டர் குதூகலம்

இந்தியா இலங்கை இடயேயான மூன்றவது ஒரு நாள் போட்டி நேற்று பல்லகெலேவில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 217 ரன் அடித்தது. பின்னர் எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று பின்வாங்கியது. 64 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற னிலையில் இருந்து ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரின் அபார ஆட்டத்தால் 45.1 ஓவர்களில் 218 ரன் அடித்து இந்தியா வெற்றி தொடரை வென்றது.

இந்தியா வெற்றி
Indian cricketer Rohit Sharma plays a shot during the 3rd One Day International cricket match between Sri Lanka and India at the Pallekele international cricket stadium at Kandy, Sri Lanka on Sunday 27 August 2017.
(Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

இந்த போட்டியின் பொது இந்தியா வெற்றி பெற 8 ரன் இருந்த போது தோல்வியின் விரக்தியில் இருந்த இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்க்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தனர். அதனால் ஆட்டம் 10 நிமிடம் பாதிக்கப்பட்டது. இந்த இடைவேளையை பயண்படுத்திக்கொண்ட தோனி மைதானத்திற்க்குள்ளேயே சிறிது ஓய்வெடுத்தார். இது பார்ப்பத்தற்கு அருமையாக இருந்தது. இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் பல்வேறு விதங்களில் கலாய்த்தும் பாராட்டியும் வருகின்றனர். அதனில், சில துணுக்குகளை தற்போது பார்ப்போம்.

 

 

 



  • SHARE

    விவரம் காண

    எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு !!

    எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...

    கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை !!

    கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....

    புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

    புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

    ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

    ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

    திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

    திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...