பஞ்சாப்பின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த கொல்கத்தா; ட்விட்டரில் கொண்டாட்டம் !! 1
Chris Lynn of the Kolkata Knight Riders during match eighteen of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Kolkata Knightriders and the Kings XI Punjab held at the Eden Gardens Cricket Stadium in Kolkata on the 21st April 2018. Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS

பஞ்சாப்பின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த கொல்கத்தா; ட்விட்டரில் கொண்டாட்டம்

ஐ.பி.எல் டி.20 தொடரில் பஞ்சாப் கொல்கத்தா இடையேயான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

பஞ்சாப்பின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த கொல்கத்தா; ட்விட்டரில் கொண்டாட்டம் !! 2

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின் வந்த ராபின் உத்தப்பா 34 ரன்களிலும், ராணா 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெள்யேறினாலும்  மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் கிறிஸ் லின் 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

பஞ்சாப்பின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த கொல்கத்தா; ட்விட்டரில் கொண்டாட்டம் !! 3
Chris Lynn of the Kolkata Knight Riders during match eighteen of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Kolkata Knightriders and the Kings XI Punjab held at the Eden Gardens Cricket Stadium in Kolkata on the 21st April 2018.
Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS

இதன் பின் தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 191 ரன்கள் எடுத்துள்ளது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஸ்ரன் மற்றும் ஆண்ட்ரியூ டை தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த போட்டி குறித்து சமூக வலைதளமான ட்விட்டர் வாசிகளின் கருத்து;

https://twitter.com/Sajjanlaunda/status/987662191170994180

https://twitter.com/decdaffodil/status/987665638649888769

https://twitter.com/ikpsgill1/status/987639139997696000

Leave a comment

Your email address will not be published.