ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!! 1

மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியின் ஆடும் லெவன்

ரோஹித் ஷர்மா (கே), குவின்டன் டி காக் (W), சூர்யகுமார் யாதவ், கிருஷ்ண பாண்டியா, யுவராஜ் சிங், கியரோன் போலார்ட், ஹார்டிக் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான், ரசிக்கு சலாம், ஜாஸ்ரிட் பம்ரா

டெல்லி அணியில் ஆடும் லெவன்

ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர் (கே), ரிஷப் பன்ட் (W), கொலின் இங்ராம், கீமோ பால், ஆக்ஸார் படேல், ராகுல் திவாடியா, கிகிஸோ ரபாடா, ட்ரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி தற்போது மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!! 2

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரீத்திவ் ஷா ஆகியோர் களமிறங்கினர். இளம் ப்ரீத்திவ் ஷா 7 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 16 இல் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவான் மற்றும் காலின் இங்ராம் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினார். காலின் இங்ராம் 32 பந்துகளில் 46 ரன்கள் அடித்து வெளியேறினார். ஷிகர் தவான் தற்போது வரை 42 ரன்களுக்கு ஆடிவருகிறார். ரிஷப் பண்ட் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

மும்பைக்கு இந்த போட்டி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 12 வருடமாக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதினோரு வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 8 போட்டிகளில் முதல் போட்டியில் தோற்று மீதமுள்ள மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!! 3

கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றது. அதன் பின்னர் வரிசையாக ஒவ்வொரு வருடமும் முதல் போட்டியில் தோற்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி இதனால் இன்றைய போட்டியிலும்  தோற்று விடும் என ரசிகர்கள் கவலையுடன் இருந்த வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

https://twitter.com/Imravi_singh07/status/1109850702187130880

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *