Ms Dhoni,Ms Dhoni Helipcoter SHot, Ms Dhoni Helicopter Shot Video, Ms Dhoni IPL, Ms Dhoni Pune, Ms Dhoni IPL 2017, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் ஐபில் தொடர் 10 வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் 24-ஆம் லீக் போட்டியில் ஐதராபாத்துக்கு புனேவும் மோதியது. 177-ரன் இலக்கை துரத்திய புனே, முதலில் ரஹானே மற்றும் ஸ்மித் விக்கெட்டை இழக்க தடுமாறியது. அதன் பிறகு த்ரிபதியிடம் ஜோடி சேர்ந்த மகேந்திர சிங்க் தோனி, எதிரணி பந்துவீச்சை சின்னாபின்னம் ஆக்கினார்.

பல நாட்களுக்கு பிறகு பார்மிற்கு வந்து ரீ-என்ட்ரி கொடுத்து, அவரை பிடிக்காதவரகளுக்கு பதிலளித்தார். அந்த போட்டியின் போது ஐதராபாத் பந்து வீச்சாளர் புவேனஸ்வர் குமார் ஓவரில் 17 ரன் விளாசினார் மகேந்திர சிங் தோனி. அந்த ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை அடித்து, அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் தோனி. அந்த ஹெலிகாப்டர் ஷாட் விடியோவை இங்கே பார்க்கவும்.

https://twitter.com/IplDeewane/status/855793594346737665

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *