Steve Smith, Ms Dhoni, Cricket, IPL 2017, Ms DHoni Video

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக 10வது தொடர் நடந்து கொண்டு வருகிறது. இதில் 28வது லீக் போட்டியில் வான்கடேவில் மும்பையிடம் மோதியது புனே.

முதலில் ஆடிய புனே அணி இலக்காக 160 ரன் தந்தது. பொறுமையாக ஆடி வந்த மும்பை அணி, கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், ரோஹித் சர்மா நிலைத்து நின்று அரைசதம் அடித்தார்.

கடைசி இரண்டு ஓவரில் 24 ரன் தேவைப்பட்டபோது , ஸ்டோக்ஸ் 19வது ஓவரில் 7 ரன்களே கொடுத்தார். 19வது ஓவரின் போது ஸ்டீவ் ஸ்மித் தோனியிடம் டிப்ஸ் கேட்டார்.தோனியிடம் டிப்ஸ் கேட்டதே வெற்றிக்கு காரணமாகும் என கருதப்படுகிறது. தோனியிடம் ஸ்மித் டிப்ஸ் கேட்ட வீடியோவை இங்கே பாருங்கள்:

https://twitter.com/Videos_SW/status/856571342602338304

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.