சேவாக் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் : டேல் ஸ்டெய்ன் 1

கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் தென்னப்பபிரிக்கவின் டேல் ஸ்டெய்ன். அவர் இப்போது காயம் காரணமாக ஒய்வில் உள்ளார். அவரது காலங்களில் பெயர் போன பல பேட்ஸ்மேங்களை திண்ரடித்தவர் அவர். டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து போட்ட்டிகளிலும் தனது ஓந்து வீச்சின் மூலம் அவருக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டவர்.

சேவாக் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் : டேல் ஸ்டெய்ன் 2

டேல் ஸ்டெய்ன் என்றாலே சிறிது நடுக்கம் வரக்கூடிய அள்விற்க்கு பெயர் போனவர். பல நேரங்களில் அவர் வீசிய பந்து ஸ்டெம்புகளை கூட தெரிக்க விட்டுள்ளது. ஆனால் அவருக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நம்ம ஆளு விரேந்தர் சேவாக். இதனை அவரே கூறியுள்ளார்.

சேவாக் : 

என் வாழ் நாளில் நான் அதிகம் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் பயந்ததில்லை. யாராக இருந்தாலும் என்னுடைய நம்ம்பிக்கைக்கு கீழ் தான். ஆனால் ஒரே ஒருவர் எனக்கும் பயம் வர வைத்தார். அவர் எனக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் தான் இந்திய ஓப்பனிங்க் பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக். என்னுடைய வேகத்தையும் தாண்டி என்னை விளாசக்கூடியவர் அவர்.

சேவாக் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் : டேல் ஸ்டெய்ன் 3

டேல் ஸ்டெய்ன் தனது பந்து வீச்சால் ஆக்ரோசத்திற்க்கு பெயர் போனவர்.  சேவாக் அவரது ஆகரோசத்தையும் தாண்டி ஸ்டெய்னின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த்க்கூடியவர். அவர் எனக்கு சிம்ம சொப்பனமாக  விளங்கினார் என அவரே தனது வாயால் கூறும் அளவிற்க்கு தனது ஆதிக்கத்தை ஸ்டெய்னின் மீது செலுத்தியுள்ளார்.

ஒரு காலத்தில் நான் இங்கு ஆடியுள்ளேன். நான் அவருக்கு பந்து வீசியுள்ளேன். விரேந்தர் சேவாக்  , நூலிலை தவறினால் கூட அவர் உங்களி எல்லைக் கோட்டிற்க்கு தூக்கி வீசி விடுவார்.  சென்னையில் நடந்த போட்டியில் 300 விளாசினார் அவர். 

சேவாக் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் : டேல் ஸ்டெய்ன் 4

பந்து வீச்சாளர்களாகியா நாங்கள் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு யுக்தி வைத்திருப்போம். அது ஒன்றும் பெரிய மலை இழுக்கும் வேலை இல்லை.

சச்சின் போன்ற பேட்ஸ்மேங்களுக்கு நான் ஸ்டெம்பிற்க்கு மேல் பகுதியில் வீசுவேன். அதை அவர் பாய்ண்ட் திசையில் அடிப்பார். அதே பந்தை முரளி விஜய்க்கு வீசினால் அதை அவர் கவர் திசையில் அடிப்பார். விக்கெட் எடுப்பது என்பது மிக சுலபம் ,நாம் எங்கபந்து வீசுவோம் மற்றும் ஃபீல்டரை எங்க நிருத்தியுள்ளோம் என்பதில் தன் உள்ளது.

  எப்படி வீசுவது :

இப்படி கணித்து வைத்திருக்கும் அவர்க்கு விரேந்தர் சேவாகிற்க்கு பந்து வீசுவது மட்டும் எப்படி என்றே தெரியவில்லை எங்கிறார். நாம் ஒரு பக்கம் பந்து வீசி ஃபீல்சரை நிருத்தினால் அவர் வேறு எதாவது ஒரு பக்கம் உங்களை தூக்கி எல்லைக் கோட்டிற்க்கு வீசுவார். அவருக்கு பந்து வீசுவது மிகக் கடினமான காரியமாக இருந்தது, எனக் கூறி சிரித்தார்.

சேவாக் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் : டேல் ஸ்டெய்ன் 5

ஒவ்வொரு பேட்ஸ்மேனின் கடைசி 10 விக்கெட்டுகளை பார்த்தல் தெரிந்துவிடும் அவரை எப்படி விக்கெட் எடுப்பது அவர் எங்கு பந்தை அடிக்கிறார் என. அதற்கேற்றார் போல் பந்தை வீசி ஃபீல்டரை நிருத்தினால் போதும் அவரது விக்கெடடி எடுத்து விடலாம். ஆனால் சேவாகிற்க்கு அப்படி இல்லை எனக் கூறுகிறார் ஸ்டெயின்.

சேவாக் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் : டேல் ஸ்டெய்ன் 6

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தான் எனது பயணங்களில் மிகக் கடினமானது . ஏனெனில் அங்க தான் நான் சேவாகிற்க்கு பந்து வீச வேண்டும் அதனாலேயயே இந்திய சுற்றுப்பயணம் எனக்கு கடினமானது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *