இனி கமென்டரியில் குதிக்கும் வார்னர்.. 1

ஜூன் 13ம் தேதியில் இருந்து துவங்க இருக்கும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போட்டியில் ஒரு வருட தடை விதித்த பிறகு சிறிது காலம் கமென்டரி செய்ய உள்ளார்.

இனி கமென்டரியில் குதிக்கும் வார்னர்.. 2
SYDNEY, AUSTRALIA – JANUARY 08: David Warner and Cameron Bancroft of Australia celebrate with the Ashes Urn in the change rooms during day five of the Fifth Test match in the 2017/18 Ashes Series between Australia and England at Sydney Cricket Ground on January 8, 2018 in Sydney, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

மார்ச் மாதம் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேத படுத்திய விவகாரதிர்க்காக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் இருவரும் 12 மாதம் ஐசிசி நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டனர். மேலும் இதற்கு துணை சென்ற பென் கிராஃப்ட் க்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.

 

இதனால் வார்னர், ஸ்மித் இருவரும் பதவி விலகினர். மேலும் இதற்கு தண்டைனயாக, ஒரு வருடம் கிரிக்கெட் தொடர்பான சேவை செய்ய வேண்டும் எனவும் ஐசிசி நிர்வாகம் உத்தரவிட்டது.

இனி கமென்டரியில் குதிக்கும் வார்னர்.. 3
Cricket – Ashes test match – Australia v England – GABBA Ground, Brisbane, Australia, November 24, 2017. Australia’s David Warner reacts as he walks off the ground after being dismissed during the second day of the first Ashes cricket test match. REUTERS/David Gray

சிட்னியில் உள்ள பள்ளிகளில் சென்று இருவரும் மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்தனர். இவர்களது நடவடிக்கைக்கு மதிப்பெண்களும் வழங்கப்படும். இதன் அடிப்படையில் தான் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவர்.

தடை காரணமாக ஐபில் போட்டியிலும் விளையாட இவர்கள் அனுமதிக்க படவில்லை. இடைப்பட்ட காலங்களில் உள்ளுர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Cricket, Steve Smith,
பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த கனடா குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னர் இருவரும் ஏலம் எடுக்கப்பட்டனர். ஜூன் 28ம் தேதி துவங்கும் இந்த போட்டியில் வார்னர் ஹாக்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதற்கிடையில், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்காக போட்டியில் கமென்டரி செய்ய அழைக்க பட்டுள்ளார். மேலும், போட்டிகளில் விளையாடாத நேரங்களில், ஆஸ்திரேலியா போட்டிகளில் கமென்டரி செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *