வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 1

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 53 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இது நியூசிலாந்து அணிக்கெதிராக டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றியாகும். மேலும், இந்த போட்டி வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவிற்கு கடைசி கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 2

போட்டி துவங்கும் முன்னர் நெஹ்ராவிற்கு பி.சி.சி.ஐ சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அந்த நினைவுப்பரிசை முன்னாள் கேப்டன் தோனி மற்றும் இந்நாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் சேர்ந்து வழங்கினர்.

1999ல் அசாருதின் தலைமையிலான இந்திய அணியில் இலங்கியக்கு எதிரான் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் அறிமுகமானாட் ஆசிஷ் நெஹ்ரா. தற்போது வரை அவரது 18 வருடங்கள் கிரிக்கெட் வாழக்கையில் கழிந்துள்ளது.வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 3

இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகள் 120 ஒருநாள் போடிகள் மறூர்ம் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் நெஹ்ரா. நேற்று நடைபெற்ற போட்டியில் நெரா 4 ஓவர்கள் வீசி 29 ரன் கொடுத்து விக்கெட் எடுக்காமல் கிரிக்கெட் மைதானத்தை விட்டு நிரந்தரமாக வீரராக வெளியேறினார். வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 4

நேற்றைய போட்டியின் போது, அவருக்கு ஃபன் லெக்கின் ஃபீல்ட் செய்ய பந்து வர அந்த பந்தை குழந்தை போல காலால் தடுத்து ஃபீல்ட் செய்தார். இதனைப்பார்த்த விராட் கோலி அசந்து போய் கைதட்டினார்.

அந்த வீடியோ காட்சி கீழே :

நேற்றை போட்டியுடன் ஓய்வு பெற்ற நெஹ்ரா, போட்டிக்குப் பின் தனது பல்வேறு கிரிக்கெட் அனுபவங்களைப் பற்றி பேசினார்.வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 5

“தற்போதிலிருந்து இவை அனைத்தையும் நான் நினைவில் வைத்திருப்பேன். எவ்வளவு காலம் விலையாடினோம் என்பதில் இல்லை, விளையாடிய போது எவ்வளவு நினைவுகளை சேரத்துள்ளோம் என்பதில் தான் இருக்கிறது. எவ்வளவு சிறப்பாக ஆடினாலும், இந்திய மக்கள் நம்மால் எவ்வளவு நினைவுகளை கொடுத்துள்ளோம் எனபதை தார் பார்ப்பார்கள்.

ஒன்று மிச்சம், என்னுடைய உடம்பிற்கு தற்போது அமைதி கிடைக்கும், தற்போது அது அமைதியாக உறங்கும். முன்னர் கூறியது போல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட முடியும், ஆனால், சரியான நேரத்தில் விலகி இளைஞர்களுக்கு வழிவிடுவதே சரியானது. அந்த சரியான தருணம் இது தான்.வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 6

 

கடைசி ஓவர் வீசியதை பற்றி:

இந்திய அணிக்கு கடைசி ஒவர்கள் வீசிய பந்து வீச்சாளர் நான் தான் என நினைக்கிறேன். ஆனால் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர் இருந்து கிரிக்கெட் தற்போது வித்யாசப்படுகிறது. நான் விளையாட ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை கிரிக்கெட் நிறைய மாறியுள்ளது.

தனது முதல் கிரிக்கெட் போட்டியைப் பற்றி நெஹ்ரா :

1997ஆம் ஆண்டு இங்கு தான் நான் எனது முதல் போட்டிடில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன். தற்போது விதிகள் நிறைய மாறிவிட்டது. வெகுவாக ரன் அடிக்கப்படுகிறது.

இந்திய அணியின் எதிர்காலத்தைப் பற்றி :

இந்திய அணியைத் தாங்க வீரர்கள் உள்ளனர்.  இந்த அணி ஒரு சிறந்த அணி. இன்னும் 7 அல்லது 9 ஆண்டுகளுக்கு இந்திய அணி மிகச்சிறப்பாக் இவர்களால் செயல்படும். இந்திய கிரிக்கெட் சரியான வீரர்களின் கையில் உள்ளது.வீடியோ : கடைசி போட்டியில் குழந்தை போல் ஃபீல்டிங்கில் கால்பந்து ஆடிய நெஹ்ரா, அசந்து போய் பாராட்டிய கோலி 7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *