இந்தியாவின் உள்ளூர் போட்டி ஒன்றில் இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர் திரும்பி நின்று பந்துவீசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் இவர் திரும்பி நின்று பார்த்த வீசியதுடன் அங்கு நின்றிருந்த கால நடுவர் அதிர்ச்சி அடைந்தார் இதனால் உடனடியாக அந்தப் பகுதிக்கு செல்லுங்கள் என்று அறிவித்துள்ளார் பின்னர் அந்த அணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இருந்தாலும் முடிவே இறுதியானது என அந்த பந்து செல்லாது என அறிவித்து விட்டார் கள நடுவர் இந்தியாவின் உள்ளூர் போட்டி ஒன்றில் இளம் இந்திய பந்துவீச்சாளர் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஒருவர் ஓவரில் ஒரே ஒரு பங்கு மட்டும் திடீரென வேறுமாதிரியாக திரும்பி நின்று வீசினார் இதனால் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் அதிர்ச்சி அடைந்தார் மேலும் விதிகளின்படி இது செல்லாது என நடுவர் ஆச்சரியமடைந்து பந்தை செல்லாது என அறிவித்துவிட்டார் தற்போதைய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு பெருமளவில் பந்துவீச்சாளர்கள் வித்தியாசம் வித்தியாசமாக ஏதாவது ஒன்று செய்து டிக்கெட் எடுக்க முயற்சித்து வருகின்றனர் பேட்ஸ்மேன்களுக்கு குறைந்தவர்களே வித்யாசமான என பலவற்றை கண்டுபிடித்து வைத்துள்ளனர் ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு அப்படி பெரிதாக ஏதுமில்லை இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் இரண்டு கைகளில் பந்துவீசும் வித்தியாசமான முறையில் ஓடிவந்து பந்துவீசிய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து வருகின்றனர் தற்போது இந்த இந்திய பந்துவீச்சாளர் பேசியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது ஆனால் அந்த பந்தில் எந்த ஒரு விக்கெட்டும் விடவில்லை இதனால் பெரிதாக வாதம் செய்யவில்லை ஆனால் பந்து வீச்சாளர்களின் அணி வீரர்கள் நடுவரிடம் சென்று அந்த பந்து சரியானது என வாக்குவாதம் செய்தனர் ஆனாலும் பிடிவாதமாக இருந்தனர் அந்த பந்து செல்லாது என அறிவித்தார்.

 

 

இந்தியாவின் உள்ளூர் போட்டி ஒன்றில் இளம் இந்திய பந்துவீச்சாளர் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஒருவர் ஓவரில் ஒரே ஒரு பங்கு மட்டும் திடீரென வேறுமாதிரியாக திரும்பி நின்று வீசினார் இதனால் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் அதிர்ச்சி அடைந்தார் மேலும் விதிகளின்படி இது செல்லாது என நடுவர் ஆச்சரியமடைந்து பந்தை செல்லாது என அறிவித்துவிட்டார் தற்போதைய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு பெருமளவில் பந்துவீச்சாளர்கள் வித்தியாசம் வித்தியாசமாக ஏதாவது ஒன்று செய்து டிக்கெட் எடுக்க முயற்சித்து வருகின்றனர் பேட்ஸ்மேன்களுக்கு குறைந்தவர்களே வித்யாசமான என பலவற்றை கண்டுபிடித்து வைத்துள்ளனர் ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு அப்படி பெரிதாக ஏதுமில்லை இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் இரண்டு கைகளில் பந்துவீசும் வித்தியாசமான முறையில் ஓடிவந்து பந்துவீசிய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து

Cricket – England v India – Third Test – Trent Bridge, Nottingham, Britain – August 21, 2018 India’s Jasprit Bumrah celebrates a wicket Action Images via Reuters/Paul Childs

வருகின்றனர் தற்போது இந்த இந்திய பந்துவீச்சாளர் பேசியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது ஆனால் அந்த பந்தில் எந்த ஒரு விக்கெட்டும் விடவில்லை இதனால் பெரிதாக வாதம் செய்யவில்லை ஆனால் பந்து வீச்சாளர்களின் அணி வீரர்கள் நடுவரிடம் சென்று அந்த பந்து சரியானது என வாக்குவாதம் செய்தனர் ஆனாலும் பிடிவாதமாக இருந்தனர் அந்த பந்து செல்லாது என அறிவித்தார். • SHARE

  விவரம் காண

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

  தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

  Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...