அஸ்வின் செய்ததற்கு பதிலடி கொடுத்த பட்லர்!! பட்லர் செய்ததை நீங்களே பாருங்க!! 1

ஐபிஎல் மற்றும் சர்ச்சை இரண்டையும் பிரிக்க . கடந்த 12 பருவங்களில், போட்டியில் பல சர்ச்சைகள்ஏற்பட்டுள்ளன. இந்த பருவத்தின் முதல் சர்ச்சை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நான்காவது போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் ஆர் அஸ்வின் ஜோஸ் பட்லரை வெளியேற்றினார். இது முறையானது அல்ல, ஆட்டத்தின் நியாயத்தன்மைக்கு உகந்தது அல்ல என பல விமர்சனங்கள் கிளம்பின.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோ மான்காடின் நினைவின் படி இம்முறைக்கு மான்கட் என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, பந்துவீச்சாளர் பந்தை ரிலீஸ் செய்யும் முன்பாக மறுபுறமுள்ள பேட்ஸ்மேன் கிரீஸ் விட்டு வெளியே செல்ல கூடாது. மீறி சென்றார் ரன் அவுட் முறை அடிப்படையில் பந்துவீச்சாளர் ஸ்டம்பில் அடித்து அவுட் ஆக்கலாம். இதனை தான் பட்லருக்கு அஸ்வின் செய்தார். இதற்க்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

அஸ்வின் செய்ததற்கு பதிலடி கொடுத்த பட்லர்!! பட்லர் செய்ததை நீங்களே பாருங்க!! 2

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெடுகள் இழந்து, 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

ராஜஸ்தான் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கி ஆடி வருகிறது ராஜஸ்தான் அணி.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் பட்லர் இருவரும் அதிரடியில் இறங்கினர். ரஹானே 27 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் வெளியேறினார். அதன் பின்னும் சளைக்காமல் அதிரடியை தொடர்ந்தார் பட்லர். சாம்சன் சற்று மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், அஸ்வின் சூசகமாக செயல்பட்டு பட்லரை வெளியேற்றினார். அதாவது பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்னரே வெளியே வந்துள்ளார் பட்லர். இதை பயன்படுத்தி ரன் அவுட் செய்தார்.

அங்கிருந்து ஆட்டம், பஞ்சாப் வசம் சென்றது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சாம்சன் தவிர வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பஞ்சாப் அணி. இறுதியில் 14 ரன்களில் தோல்வியை தழுவியது.

அஸ்வின் செய்ததற்கு பதிலடி கொடுத்த பட்லர்!! பட்லர் செய்ததை நீங்களே பாருங்க!! 3
ஜோஸ் பட்லர் மற்றும் ஆர் அஸ்வின் (கடன்கள்: ஐபிஎல்)
போட்டி முடிந்துசெல்லுகையில், வீரர்கள் எதிரணி வீரர்களுக்கு காய் கொடுப்பது வழக்கம். ஆனால், பட்லரை சர்ச்சைக்குரிய முரையில் ஆட்டமிழக்க செய்ததால் பட்லர் அஸ்வினுக்கு கை கொடுக்காமல் நகர்ந்தார். இதனால், அஸ்வின் ஒரு நொடி ஷாக்காக பார்த்துவிட்டு வேறு வழியின்றி நகர்ந்தார்.
வீடியோ:
https://twitter.com/ShahKhur/status/1110250692646715394

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *