மோட்டார் வண்டி என்றால் தோனிக்கு மிகவும் பிடித்த ஒன்று, இவர் எப்போதும் வண்டியில் அணி வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

அது போன்று இந்திய அணியின் வேக பந்து வீச்சாளருடன் தோனி தன் வாகனத்தில் சென்னை கலாட்டா செய்தார், நீங்களே டோனி செய்த கலாட்டாவை பாருங்கள்.

விடியோவை பாருங்கள் :

உலகின் தலை சிறந்த கேப்டன் பதவியில் இந்திய அணியின் சிறந்த வீரரான தோனியும் ஒருவர் ஆவார், இவர் படைத்த சாதனைகள் இதுவரை யாராலையும் முறியடிக்க படவில்லை முதல் முதல் 2007இல் நடந்த டி20 உலக கோப்பை போட்டிகளில் கேப்டன் ஆக பதவி ஏற்றார். அன்று முதல் இந்திய அணியின் வெற்றி கேப்டன் என பேர் பெற்ற இவர் உலகில் உள்ள அணைத்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பட்டமும் பெற்றார்.இந்த சாதனையை தோனியை தவிர வேற எந்த வீரரும் அடையவில்லை.

இவர் 2007இல் டி20 கேப்டனாக பதவி ஏற்றார் பதவி ஏற்ற முதல் தொடரிலேயே ஐசிசி டி20 கோப்பையை வென்றார் அதற்க்கு பிறகு இந்திய அணியை 2011 உலக கோப்பை போட்டிக்கு அழைத்து சென்றார் டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011இல் உலக கோப்பையை இந்திய அணிக்கு வாங்கி கொடுத்தார்.

அதற்கு பிறகு 2013இல் சாம்பியன் ட்ரோபி கோப்பையையும் இந்திய அணிக்கு வாங்கி கொடுத்தார் இதன் மூலம் அணைத்து ஐசிசி தொடர் கோப்பையை வென்று உள்ளார்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published.