வீடியோ;  தென் ஆப்ரிக்காவிற்கு மேஜிக் காட்டிய தல தோனி

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தவான் 47 ரன்களும், ரெய்னா 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் ம்டுவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நூழிலையில் வெற்றியை தவறவிட்டு, தொடரையும் இழந்தது.

இதில் விக்கெட் கீப்பிங் கிங்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒரு பந்தை ஸ்டெம்பை பார்க்காமல் ஸ்டெபிட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ;

இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி.20 தொடரையும் கைப்பற்றியது.

 



  • SHARE

    விவரம் காண

    இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் !!

    இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில்...

    பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போருக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் !!

    பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போருக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி ஐக்கிய அரபு...

    தோனி டக் அவுட் ஆனவுடன் ஏமாற்றம் தாங்காமால் மைதானத்தில் இருக்கும் சேர்களை உடைக்கும் இந்திய சிறுவன் – வைரல் வீடியோ

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில்...

    ஹாங்காங்கிற்கு எதிராக டக் அவுட் ஆன தோனி – ட்விட்டரில் கவலையுடன் கலாய்க்கும் ரசிகர்கள்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தவான், அம்பதி ராயுடு ஆட்டத்தால் ஹாங் காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. ஆசிய கோப்பை ஒருநாள்...

    சிகர் தவான் அதிரடி சதம்: ட்விட்டரில் வாழ்த்திய ரசிகர்கள்! ஹாங்காங்கிற்கு 286 ரன் இலக்கு!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஹாங் காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் சதம் அடித்தார். ஆசிய கோப்பை ஒருநாள்...