DUBAI, UNITED ARAB EMIRATES - JANUARY 28: Virender Sehwag of Gemini Arabians looks on during the opening match of the Oxigen Masters Champions League 2016 between Libra Legends and Gemini Arabians at the International Cricket Stadium on January 28, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. 32 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது இதற்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

அணியில்: ஆரோன் பின்ச் (கே), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேட்ன்ஸ்கோம், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே (கீ), பாட் கம்மின்ஸ் , நாதன் கோல்ட்டர் நைல், ஜாய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், நாதன் லியோன், ஆடம் சாம்பா, டி’ஆர்சி ஷோர்ட் (ஷான் மார்ஷ் க்கு பதில்).

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய-ஆஸி. அணிகள் மோதும் ஒருநாள், டி20 தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அதன் அட்டவணை
டி20 தொடர்:
முதல் டி20-பிப். 24, பெங்களூரு.
இரண்டாம் டி20-பிப். 27, விசாகப்பட்டினம்.

ஒருநாள் தொடர்:
முதல் ஆட்டம்-மார்ச். 2, ஹைதராபாத்.
இரண்டாம் ஆட்டம்-மார்ச். 5, நாக்பூர்.
மூன்றாம் ஆட்டம்-மார்ச். 8, ராஞ்சி.
நான்காம் ஆட்டம்-மார்ச். 10, மொஹாலி.
ஐந்தாம் ஆட்டம்-மார்ச். 13., தில்லி.

டி20 ஆட்டங்கள் இரவு 7.00 மணிக்கு தொடங்கும். ஒரு நாள் ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்இதை பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளதரி
தெரிவித்துள்ளார்.

கடந்த 1980இல் இருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 127 ஒரு நாள் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் 45 ஆட்டங்களில் இந்தியாவும், 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவு கிட்டவில்லை.
கடந்த 1980இல் டிச. 6-இல் மெல்போர்னில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக நாக்பூரில் 2017 அக்.1-இல் நடைபெற்ற ஆட்டத்தில் 7விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.


அதன் பின் தற்போது ஓராண்டு கழித்து இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் தொடரில் மோதுகின்றன, தோனி, ஹார்திக் பாண்டியா:
உலகக் கோப்பை 2019-ஐ கருத்தில் கொண்டு அடுத்த 4 மாதங்களில் இந்திய அணி ஏராளமான ஒரு நாள் ஆட்டங்களில் ஆட உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பின்னர் உள்ளது.



  • SHARE

    விவரம் காண

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் !!

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர்...

    ஒரே ஒவரில் 5 பவுண்டரி! பாக். வீரரை அடித்து துவம்சம் செய்த ஆப்கன் இளம் வீரர்!

    Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)
    ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய். இவர் முன்பு ஒருமுறை...

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா !!

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகளை...

    பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் காயம்: ரசிகர்கள் கவலை!

    உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம்...

    ‘எப்பிடி இருந்த நான்.. இப்பிடி ஆய்ட்டேன்’ ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ‘அன்றும்,இன்றும்’ புகைப்படம்!

    தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம்...