JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி விளையாடவுள்ளது. இந்நிலையில் டெல்லி வீரரான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இதனால், ரோகித் சர்மா மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு அளித்துள்ளனர்.

இந்தியா அணியுடன் விளையாடும் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி அறிவிப்பு 1

தற்போது வெஸ்ட் இந்தியன்ஸ் அணி இந்திய அணியுடன் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்து உள்ளார்கள்.இதில் ஹோல்டர் தலைமையில் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி இந்திய அணிக்கு எதிராக களம் இறங்க உள்ளது.

இந்தியா அணியுடன் விளையாடும் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி அறிவிப்பு 2

தற்போது வெஸ்ட் இந்தியன்ஸ் அணி இந்திய அணியுடன் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்து உள்ளார்கள்.இதில் ஹோல்டர் தலைமையில் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி இந்திய அணிக்கு எதிராக களம் இறங்க உள்ளது.

இந்த போட்டிகள் வெஸ்ட் இந்தியன்ஸ் நாட்டில் நடக்க உள்ளது இதில் ஐந்து ஒரு நாள் போட்டிகளும் ஒரே ஒரு டி20 போட்டிகளும் விளையாட உள்ளார்கள்.

இந்தியா அணியுடன் விளையாடும் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி அறிவிப்பு 3

இந்திய அணியுடன் விளையாடும் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி வீரர்களின் பெரும்பாலான வீரர்கள் புதிய வீரர்கள் தான்.முத்த வீரர்கள் யாரும் இந்த தொடரில் சேர்க்க பட வில்லை.

வெஸ்ட் இந்தியன்ஸ் அணி தற்போது முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களை மட்டுமே அறிவித்து உள்ளார்கள் இதில் பொல்லார்ட் கேயில் போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை,இந்த தொடரில் இந்தியா அணி மிகவும் எளிதாக வெற்றி பெரும் என்று எதிர் பார்க்க படுகிறது.

இந்த தொடர் ஜூன் 23ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது,முதல் ஒரு நாள் போட்டிகள் 23ஆம் தேதியிலும் இரண்டாவது போட்டி 25ஆம் தேதியிலும் விளையாட உள்ளார்கள்.

இந்திய அணியுடன் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட போகும் வெஸ்ட் இந்தியன்ஸ் அணி :



  • SHARE
    Cricket Lover | Movie Lover | love to write articles
  • விவரம் காண

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...