விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

ஹர்திக் பாண்டியா;

ஐபிஎல் தொடரின் மூலம் கேப்டன் அவதாரம் எடுத்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என அனைத்திலும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 2

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.