வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு 2 ஒருநாள் போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி 1

ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சுற்றுலாவிற்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி இன்று அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஸ்டூவர்ட் லா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா ராஜினாமா. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஸ்டூவர்ட் லா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு 2 ஒருநாள் போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி 2

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ஸ்டூவர்ட் லா. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். இவர் வரும் டிசம்பர் மாதத்துடன் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர்கள் முடிந்த உடன் அவர் வெளியேறுகிறார். வெளியேறும் ஸ்டூவர்ட் லா கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ்க்கு பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார்.

 

ஸ்டூவரட் லா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து மண்ணில் 17 வருடத்திற்குப் பிறகு ஹெட்டிங்லேயில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.Indian cricket team poses for photographs with the trophy after winning the India West Indies test series in Hyderabad, India, Sunday, Oct. 14, 2018. (AP Photo/Mahesh Kumar A.)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக விளங்குகிறது. நாங்கள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறோம். இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை. அதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் ஒரு அணியாகும்.

இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக துபாயில் 8 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதனால் இங்கு (ராஜ்கோட்) வெயில் தாக்கம் எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. இந்திய தொடர் குறித்து நிறைய பேசி விட்டோம். இனி பேசுவதை நிறுத்தி விட்டு, வீரர்கள் களத்தில் தங்களது திறமையை காட்ட வேண்டிய நேரம் இது.வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு 2 ஒருநாள் போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி 3

இவ்வாறு ஸ்டீவர்ட் லா கூறினார்.

இதற்கிடையே தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் தொடங்கிய பிறகே அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்பது தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *