இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் காயமடைந்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது.

ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அணி தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லண்டனின் ஓவலில் நடைபெற்ற இன்றைய நாளின் பயிற்ச் போட்டியின் இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவானின் ஹெல்மெட்டில் பந்து பலமாக தாக்கியுள்ளது.

பந்து தாக்கியதை தொடர்ந்து பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஷிகர் தவானை, இந்திய அணியின் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்கானித்து வருகின்றனர்.

மருத்துவ குழுவின் பரிசோதனைக்கு பிறகு வெளியாகும் அறிக்கைக்கு பிறகே ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயத்தின் நிலை குறித்தும், அவர் எப்பொழுது மீண்டும் களத்திற்கு வருவார் என்பது குறித்தான தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. • SHARE

  விவரம் காண

  எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு !!

  எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை !!

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...