கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து வீரர் உயிரிழப்பு!! 1

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயதான கிரிக்கெட் வீரர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மேற்குவங்கத்தில் சோனு யாதவ் என்ற டிவிஷன் கிரிக்கெட் வீரர் கொல்கத்தாவின் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவர் மயக்கமடைந்து விழுந்தார். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்போது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த சீசனில் அவரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பவர் பிளேவில் அதிரடியாக ரன்கள் குவிப்பதே அணியின் பிரதான பலமாக உள்ளது. கடந்த சீசனில் தகுதி சுற்று 2 வரை முன்னேறியிருந்தது. இம்முறை மீண்டும் வலுவாக களமிறங்குகிறது.கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து வீரர் உயிரிழப்பு!! 2

பந்து வீச்சின் போது பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். கடந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தாரை வார்த்தனர். இம்முறை ஹாரி குர்னே, லூக்கி பெர்குசன் இறுதிக்கட்ட ஓவர்களில் பலம் சேர்க்கக்கூடும்.

இந்திய வீரர்களில் ஆல்ரவுண்டர்கள் பங்களிப்பை வழங்க சிறந்த வீரர்கள் இல்லை. வெளிநாட்டு வீரர்களில் கார்லோஸ் பிராத்வெயிட், ஆந்த்ரே ரஸ்ஸல், ஜோ டென்லி, சுனில் நரேன் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் பேட்டிங்கில் கிறிஸ் லின் சிறந்த தொடக்கம் கொடுக்கக்கூடியவர். இந்த 4 பேரில் 3 வீரர்கள் நிச்சயம் விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும் என்பதால் பந்து வீச்சில் பெர்குசன், ஹாரி குர்னே, அன்ரிச் நார்ட்ஜி ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து வீரர் உயிரிழப்பு!! 3

கடந்த சீசனில் விளையாடிய அதிரடி பேட்ஸ்மேன்களான ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், கிறிஸ் லின் மற்றும் குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக், வளர்ந்து வரும் வீரரான சுப்மான் கில் உள்ளிட்ட 13 வீரர்களை கொல்கத்தா அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிராத்வெயிட்டை ரூ.5 கோடிக்கும், இங்கிலாந்தின் ஜோ டென்லி, ஹாரி குர்னே, நியூஸிலாந்தின் லூக்கி பெர்குசன் ஆகியோரை கணிசமான தொகைக்கும் வளைத்து போட்டுள்ளது கொல்கத்தா அணி. அதேவேளையில் இங்கிலாந்தின் டாம் கரன், ஆஸ்திரேலியாவி ன் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோரை விடுவித்தது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *