புதுவகையான யுக்தியை ராகுல் டிராவிட் கையாளுகிறார் ; டிராவிட்டை புகழ்ந்த முன்னாள் வீரர் !! 1

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முடிவைப் பற்றி யோசிக்காமல் அணியின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார் என்று ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

புதுவகையான யுக்தியை ராகுல் டிராவிட் கையாளுகிறார் ; டிராவிட்டை புகழ்ந்த முன்னாள் வீரர் !! 2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த தொடரில் வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3.3 ஓவரில் 28/2ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது, மழை நின்றபின் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது,இதன் காரணமாக இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது.

புதுவகையான யுக்தியை ராகுல் டிராவிட் கையாளுகிறார் ; டிராவிட்டை புகழ்ந்த முன்னாள் வீரர் !! 3

இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பின்பும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் ஏன் அதே வீரர்களை வைத்து விளையாடினார்கள் என்ற கேள்வி பலர் மத்தியிலும் புரியாமல் இருந்தது.

இதற்கு ஒரு போட்டியை அல்லது ஒரு தொடரை வைத்து யாரையும் நினைத்துவிட முடியாது என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். ராகுல் டிராவிட்டின் இந்த செயல் பலரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஏனென்றால் தற்போதைய நிலையில் இந்திய அணியில் நிலையான ஒரு நிலையான அணியாகவே நாம் உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு ராகுல் டிராவிட் இந்த செயலை செய்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதுவகையான யுக்தியை ராகுல் டிராவிட் கையாளுகிறார் ; டிராவிட்டை புகழ்ந்த முன்னாள் வீரர் !! 4

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர்கான் ராகுல் டிராவிட் செய்த சம்பவத்தை பாராட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

ராகுல் டிராவிட் குறித்து ஜாக்கெட் பேசுகையில், “தற்போதைய நிலையில் ராகுல் திராவிட் முடிவைப் பற்றி யோசிக்காமல் அணியின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துகிறார் இதன் காரணமாக தான் தினேஷ் கார்த்திக் வெற்றியோ தோல்வியோ என்று பார்க்காமல் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை ஆடி வைத்தார், நடந்து முடிந்த தொடரை வைத்து நாம் பார்க்கும் போது ராகுல் டிராவிட் திட்டம் நமக்கு நன்றாக தெரிகிறது. டிராவிட் எது முக்கியமான தவறு அதற்கு ஏற்றார்போல் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து விளையாட வைக்கிறார் உதாரணமாக இங்கிலாந்தில் விளையாடிய வேண்டிய தொடரில், அதற்கு ஏற்றார்போல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து விளையாட வைக்கிறார். அப்படி செய்வதன் மூலம் அணியில் இருக்கும் வீரர்கள் மத்தியில் நமக்கான திட்டம் என்ன என்பது நன்றாக புரிந்துவிடும், அதேபோன்று ஒவ்வொரு தொடரிலும் அதற்கு செட் ஆகும் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாட வைப்பதன் மூலம் அணியின் நல்ல புரிதல் உண்டாகும் என்று ஜாகிர் கான் ராகுல் டிராவிட்டை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.