ஐபிஎல் தொடரை போலவே உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இயன் சாப்பல் விளக்கம்!

ஐபிஎல் தொடரை போலவே உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இயன் சாப்பல் விளக்கம் இந்தியாவில் ஆரம்பத்தில் மிக பாதுகாப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற துவங்கியது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகளில் உள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரனோ தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக விளையாடும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடிய அனைத்து […]