வீடியோ: கால்பந்து மைதானத்தில் நெய்மர் உருண்டு புரளும் காட்சியை கிண்டலடித்த சிறுவர்கள் வைரல் வீடியோ

சமீப காலமாக நெய்மர் பற்றிய கிண்டல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இவர் கீழே விளுட்னது பெரிதாக அடிபட்டது போலும், உருண்டு புரளும் காட்சியும் பெரிதாக கிடாலடிக்கப்பட்டு வருகிறது. இதனை, சிறுவர்கள் தற்போது கிடாலடித்த காட்சி வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அதிகமாக ரசிகளால் கிண்டலடிக்கப்படுகிறார். காயம்பட்டதாக அவர் செய்த நாடகங்களுக்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.  நெய்மர் டைவ் செய்தது […]