உலககோப்பையிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய மெஸ்ஸி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஸ்சியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் நாக் அவுட் சுற்று போட்டியில் பலம்வாய்ந்த பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இரு அணிகளும் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. கண்ணீருடன் மெஸ்ஸி வெளியேறினார். ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் பெனால்டி சூட் முறையில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு எடுத்து சென்றார். இதற்கு பதிலடி […]