ரொனால்டோவிற்கு 4 ஆவது குழந்தை

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு நேற்று 4-வது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் 32 வயதான ரொனால்டோ, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார். இவருடன் மெஸ்சி, நெய்மர் ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற மகன் உள்னான். இவர் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தான். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வரும் […]