அண்டர்-17 கால்பந்து உலகக்கோப்பை அணிக்கு விராட் மனம் திறந்து வாழ்த்து!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அண்டர்-17  கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கு பெறும் இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வரும் 6ஆம் தேதி இந்தியாவில் அண்டர்-17 கால்பந்து உலக்ககோப்பை தொடர் துவங்கவுள்ளது. இதுவே கால்பந்து கூட்டமைப்பு (ஃபீபா) இந்தியாவில் நடத்தும் முதல் சர்வதேச தொடராகும். இது இந்தியாவிற்க்கு சற்று பெருமை சேர்க்கும் விசயமாகும். அக்.6ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 6 மைதானங்களில் இந்த உலக்ககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் […]