இவரை மாதிரி இருந்தால் தான் ரோஹித் சர்மாவால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியும்; முத்தையா முரளிதரன் ஓபன் டாக் !!

இவரை மாதிரி இருந்தால் தான் ரோஹித் சர்மாவால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியும்; முத்தையா முரளிதரன் ஓபன் டாக் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என பேசப்படும் […]