விராட் கோலி கிடையாது… பந்துவீச்சில் எனது முன்னேற்றத்திற்கு இவர் தான் காரணம்; சாஹல் ஓபன் டாக் !!

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் சஹால் யூடியூப் சேனலில் ஆரம்பகால கட்டத்தில் தன்னுடைய பந்துவீச்சு உதவியாக இருந்த பயிற்சியாளர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சஹல், கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டார். கடந்த சீசன் வரை அந்த அணிக்கு முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஆகவும் திகழ்ந்திருக்கிறார். பெங்களூரு அணியில் அபாரமாக செயல்பட்டதால் 2016 ஆம் ஆண்டு இந்திய […]