டேவிட் வார்னருக்கே இடம் இல்லை.. டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்த முன்னாள் வீரர் !!

முன்னாள் இந்திய வீரரான தீப்தாஸ் குப்தா, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதி போட்டியில் […]